Aruthal

மரண அறிவித்தல்

Photo of Radnaraja Jagatheesan

In loving memory of

Radnaraja Jagatheesan

Age 76August 9, 1941 – January 18, 2018

Born in
Manipay
Lived in
Colombo, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு அன்டர்சன் தொடர்மாடி D 2/1 ஐ வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ரட்ணராஜா ஜெகதீசன் அவர்கள் 18-01-2018 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இரட்ணராஜா, இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சதாசிவம், பாலமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

குலமாது(இளைப்பாறிய ஆசிரியை- இராமநாதன் மகளிர் கல்லூரி- கொழும்பு) அவர்களின் அன்புக் கணவரும்,

சிற்பரன், காலஞ்சென்ற நித்திலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயரஞ்சினி, பக்தஜோதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லக்ஸ்மணி அவர்களின் அன்பு மாமனாரும்,

மலர்மாது, காலஞ்சென்றவர்களான Dr. கிருஸ்ணதாஸ், கணேசலிங்கம், குணசிங்கம், சிவஞானம் மற்றும் கபிலமாது, திருமதி Dr. கிருஸ்ணதாஸ், டுறுசிலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ராஜ்குமார், ராகினி, சுமித்திரா, கஜன், காயத்திரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

முகிலினி, காலஞ்சென்ற முகிலன், நிலாந்தினி, லசந்தினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

சிவானுஜன், சிவஜன், கீதாஞ்சலி, ஹீராம் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

திரு. திருமதி சண்முகசுந்தரம்(இணுவில்) தம்பதிகளின் பாசமிகு சம்பந்தியும்,

தரணியா, தியானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.