மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ரட்ணராஜா ஜெகதீசன்
பிரதான முகாமையாளர்- அஜானி கம்பெனி
வயது 769 ஆகஸ்ட், 1941 – 18 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- மானிப்பாய்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு அன்டர்சன் தொடர்மாடி D 2/1 ஐ வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ரட்ணராஜா ஜெகதீசன் அவர்கள் 18-01-2018 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இரட்ணராஜா, இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சதாசிவம், பாலமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குலமாது(இளைப்பாறிய ஆசிரியை- இராமநாதன் மகளிர் கல்லூரி- கொழும்பு) அவர்களின் அன்புக் கணவரும்,
சிற்பரன், காலஞ்சென்ற நித்திலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயரஞ்சினி, பக்தஜோதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லக்ஸ்மணி அவர்களின் அன்பு மாமனாரும்,
மலர்மாது, காலஞ்சென்றவர்களான Dr. கிருஸ்ணதாஸ், கணேசலிங்கம், குணசிங்கம், சிவஞானம் மற்றும் கபிலமாது, திருமதி Dr. கிருஸ்ணதாஸ், டுறுசிலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராஜ்குமார், ராகினி, சுமித்திரா, கஜன், காயத்திரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
முகிலினி, காலஞ்சென்ற முகிலன், நிலாந்தினி, லசந்தினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
சிவானுஜன், சிவஜன், கீதாஞ்சலி, ஹீராம் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
திரு. திருமதி சண்முகசுந்தரம்(இணுவில்) தம்பதிகளின் பாசமிகு சம்பந்தியும்,
தரணியா, தியானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

