மரண அறிவித்தல்

In loving memory of
Raja Rajeswary Veluppillai
Age 89September 1, 1928 – February 25, 2018
- Born in
- Vaddukottai
- Lived in
- Levisham
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வட்டுக்கோட்டை காளி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை, லண்டன் Lewisham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராஜ இராஜேஸ்வரி வேலுப்பிள்ளை அவர்கள் 25-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரப்பு நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை அவர்களின் மனைவியும்,
ரஞ்சிதமலர், லீலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், மகாலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கந்தசாமி, எல்மோ(சிங்கன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
துஷான், அன்ரோனிஜஸ், ஜோஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

