மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராஜ இராஜேஸ்வரி வேலுப்பிள்ளை
வயது 891 செப்டம்பர், 1928 – 25 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- வட்டுக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- Levisham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வட்டுக்கோட்டை காளி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை, லண்டன் Lewisham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராஜ இராஜேஸ்வரி வேலுப்பிள்ளை அவர்கள் 25-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரப்பு நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை அவர்களின் மனைவியும்,
ரஞ்சிதமலர், லீலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், மகாலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கந்தசாமி, எல்மோ(சிங்கன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
துஷான், அன்ரோனிஜஸ், ஜோஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

