Aruthal

மரண அறிவித்தல்

Photo of Rajagopal Malardevi

In loving memory of

Rajagopal Malardevi

Age 65March 8, 1950 – December 7, 2015

Born in
Velanai East
Lived in
Kokkuvil West

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு சிவகுரு லேனை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜகோபால் மலர்தேவி அவர்கள் 07-12-2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா நாகப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராஜா சீனி அம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற இராஜகோபால் அவர்களின் அன்பு மனைவியும்,

றஜனி(சுவிஸ்), கருணாமூர்த்தி(பிரான்ஸ்), இதயறஜனி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மகேஸ்வரன், கிருஷ்ணவேணி, மதியழகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பவித்திரா, அனுஷன், மதுர்ஷன், அக்‌ஷஜா, அபிஸ், ஆதீஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-12-2015 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.