மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராஜகோபால் மலர்தேவி
வயது 658 மார்ச், 1950 – 7 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- வேலணை கிழக்கு
- வாழ்ந்த இடம்
- கொக்குவில் மேற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு சிவகுரு லேனை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜகோபால் மலர்தேவி அவர்கள் 07-12-2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா நாகப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராஜா சீனி அம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற இராஜகோபால் அவர்களின் அன்பு மனைவியும்,
றஜனி(சுவிஸ்), கருணாமூர்த்தி(பிரான்ஸ்), இதயறஜனி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மகேஸ்வரன், கிருஷ்ணவேணி, மதியழகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பவித்திரா, அனுஷன், மதுர்ஷன், அக்ஷஜா, அபிஸ், ஆதீஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-12-2015 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

