மரண அறிவித்தல்

In loving memory of
Rajakumar Ambalavanar Varatharajah
Age 50May 16, 1967 – December 29, 2017
- Born in
- Ponnalai
- Lived in
- United Kingdom
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பொன்னாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Hull ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ராஜ்குமார் அம்பலவாணர் வரதராஜா அவர்கள் 29-12-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வரதராஜா தவமணி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும்,
ரவீந்திரன்(ரவி- லண்டன்), ராகினி(இலங்கை), ரவீஸ்வரி(நியூசிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Dr. பாலகிருஷ்ணன் அவர்களின் அன்பு மருமகனும்,
புவனேஸ்வரி, காலஞ்சென்ற செல்லத்துரை(ரத்தினம்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
காலஞ்சென்ற பாக்கியம், லட்சுமிபிள்ளை ஆகியோரின் அன்பு மருமகனும்,
யசோதா, செனீவரத்ன ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லக்ஷ்மி, நாராயணி, ஸ்ரீராம் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
அதிஷய அவர்களின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

