மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ராஜ்குமார் அம்பலவாணர் வரதராஜா
வயது 5016 மே, 1967 – 29 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- பொன்னாலை
- வாழ்ந்த இடம்
- பிரித்தானியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பொன்னாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Hull ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ராஜ்குமார் அம்பலவாணர் வரதராஜா அவர்கள் 29-12-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வரதராஜா தவமணி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும்,
ரவீந்திரன்(ரவி- லண்டன்), ராகினி(இலங்கை), ரவீஸ்வரி(நியூசிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Dr. பாலகிருஷ்ணன் அவர்களின் அன்பு மருமகனும்,
புவனேஸ்வரி, காலஞ்சென்ற செல்லத்துரை(ரத்தினம்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
காலஞ்சென்ற பாக்கியம், லட்சுமிபிள்ளை ஆகியோரின் அன்பு மருமகனும்,
யசோதா, செனீவரத்ன ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லக்ஷ்மி, நாராயணி, ஸ்ரீராம் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
அதிஷய அவர்களின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

