Aruthal

மரண அறிவித்தல்

Photo of Rajaledchumy Thesomayam

In loving memory of

Rajaledchumy Thesomayam

Age 81June 6, 1935 – September 5, 2016

Born in
Kondavil North West
Lived in
Melbourne

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராஜலட்சுமி தேசோமயம் அவர்கள் 05-09-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கனகரத்தினம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற தேசோமயம் அவர்களின் அன்பு மனைவியும்,

சுகன்யா, செல்வகுமார், விஜயகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற செல்வராசா அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சிவனொளிபாதன், வினோதினி, அனுஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

திஷோன், நிரோஷிதா, ஹனி, ரேகா, ஜசிக்கா, அனித்தா, அக்‌ஷிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.