மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராஜலட்சுமி தேசோமயம்
வயது 816 ஜூன், 1935 – 5 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- கோண்டாவில் வடமேற்கு
- வாழ்ந்த இடம்
- மெல்போன்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராஜலட்சுமி தேசோமயம் அவர்கள் 05-09-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கனகரத்தினம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற தேசோமயம் அவர்களின் அன்பு மனைவியும்,
சுகன்யா, செல்வகுமார், விஜயகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற செல்வராசா அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சிவனொளிபாதன், வினோதினி, அனுஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
திஷோன், நிரோஷிதா, ஹனி, ரேகா, ஜசிக்கா, அனித்தா, அக்ஷிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

