மரண அறிவித்தல்

In loving memory of
Rajalingam Ganeswary
Age 90July 15, 1928 – July 22, 2018
- Born in
- Vavu Nedunkeny
- Lived in
- Mullai Thanniroottu, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு நெடுங்கேணியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு தண்ணீரூற்று, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசலிங்கம் கணேஸ்வரியம்மா அவர்கள் 22-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நெடுங்கேணியைச் சேர்ந்த உடையார் முகாந்திரம் கணபதிப்பிள்ளை தம்பதிகளின் மகளும்,
காலஞ்சென்ற சண்முகம் இராசலிங்கம்(ஆசிரியர்) அவர்களின் அன்புத் துணைவியும்,
உருத்திரன்(கனடா), குலேந்திரன்(இலங்கை), இந்திரன்(சுவிஸ்), சந்திரன்(கனடா), ஜெயேந்திரன்(ஜெர்மனி), விஜயன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
முத்தையா மீனாட்சியம்மா அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நேசமலர்(இலங்கை), சிவகெங்கா(இலங்கை) மற்றும் சுகுமதி, உமாரஞ்சனி, நிசாந்தி, புஸ்பராணி ஆகியோரின் அருமை மாமியாரும்,
நிருத்தனா, கீர்த்தனா, நிதர்சனா, அஜந்தன், கோபி, அசான், அபிராமி, சங்கவி, தானியா, அரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
திரிகேசன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

