மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசலிங்கம் கணேஸ்வரியம்மா
வயது 9015 ஜூலை, 1928 – 22 ஜூலை, 2018
- பிறந்த இடம்
- நெடுங்கேணி
- வாழ்ந்த இடம்
- தண்ணீரூற்று, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு நெடுங்கேணியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு தண்ணீரூற்று, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசலிங்கம் கணேஸ்வரியம்மா அவர்கள் 22-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நெடுங்கேணியைச் சேர்ந்த உடையார் முகாந்திரம் கணபதிப்பிள்ளை தம்பதிகளின் மகளும்,
காலஞ்சென்ற சண்முகம் இராசலிங்கம்(ஆசிரியர்) அவர்களின் அன்புத் துணைவியும்,
உருத்திரன்(கனடா), குலேந்திரன்(இலங்கை), இந்திரன்(சுவிஸ்), சந்திரன்(கனடா), ஜெயேந்திரன்(ஜெர்மனி), விஜயன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
முத்தையா மீனாட்சியம்மா அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நேசமலர்(இலங்கை), சிவகெங்கா(இலங்கை) மற்றும் சுகுமதி, உமாரஞ்சனி, நிசாந்தி, புஸ்பராணி ஆகியோரின் அருமை மாமியாரும்,
நிருத்தனா, கீர்த்தனா, நிதர்சனா, அஜந்தன், கோபி, அசான், அபிராமி, சங்கவி, தானியா, அரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
திரிகேசன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

