1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Rajalingam Rajah
Age 63January 1, 1956 – October 24, 2019
- Born in
- Jaffna
- Lived in
- Le Blanc-Mesnil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil வதிவிடமாகவும் கொண்டிருந்த இராஜலிங்கம் ராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திரும்பும் திசையெல்லாம் உன் நாமம்-ஓடும்
இரத்தம் நாடி நரம்பெல்லாம் உன் வாசம்
உன்வியர்வைத் துளிகள்தான் நாம் படிக்கும் இதிகாசம்
நாடுபல சுத்தி வந்தும் எம் முகம்காண
அநுதினமும் ஓடி வந்தாய் - உன்
அனுபவத்தை எல்லாம் அள்ளித்தந்தாய்
ஒரு ஆசானாய் உலகத்தையே சொல்லித்தந்தாய்
எத்தனையோ துன்பத்திலும் - நீ
யாரையுமே நொந்ததில்லை
நேர்மை வழி போகும் ஒரு தேரானாய் - நாம்
நிலைத்து நிற்க எமக்கு நீ வேரானாய்
வறுமையை நீ சொன்னதில்லை - என்றும்
வாடி மனம் நின்றதில்லை - எதையுமே
தனக்கென்று நீ இறுதிவரை எண்ணவில்லை
பாசத்தால் கண்டித்து பண்பால் புடம்போட்டு
ஒழுக்கமே முகவரி என - எம்
நெஞ்சமதில் எழுதிச்சென்ற ஆசானே
நாட்கள் தான் நகர்ந்தாலும் - எம்மை
வளர்த்த பாசம் தான் மாறாது
ஏழு ஜென்மத்திலும் நாம் பட்ட கடன் தீராது
நீயில்லா இடைவெளியை நிரப்ப முடிதெனினும்
நீதி வழி நடந்த உன் பொற்பாத தடங்களிலே
கண்ணீர் பூக்களால் அஞ்சலி செய்கிறோம்
மனைவி, மக்கள், மருமகள், பேரப்பிள்ளைகள்
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

