மரண அறிவித்தல்

In loving memory of
Rajalingam Rajasegaram
Age 69July 7, 1946 – May 17, 2016
- Born in
- Sri Lanka
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஊரெழு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜலிங்கம் இராஜசேகரம் அவர்கள் 17-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜலிங்கம் அரியமணி(ஊரெழு கிழக்கு) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் சின்னம்மா(கோப்பாய் தெற்கு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தேவமனோகரி(மனோ) அவர்களின் அன்புக் கணவரும்,
சுஜீவா, ரஜீவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சந்திரசேகரம், விஜயசேகரம், இராஜலட்சுமி, இராஜேஸ்வரி, தர்மசேகரம், இராஜமலர், ஞானசேகரம், தங்கமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மதுரா அவர்களின் அன்பு மாமனாரும்,
லோகேஸ்வரி, இந்திரா, கணேசலிங்கம், கேசவன், புஷ்பா, விக்கினராஜா, வாசுகி, லட்சுமிகாந்தன், ஜெகதீஸ்வரி, நவரட்ணராஜா, குணரட்ணராஜா, யோகரட்ணராஜா, புஷ்பமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரன், மல்லிகா, வனஜா, விஜி, சற்குரு ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

