ஆறுதல்

மரண அறிவித்தல்

இராஜலிங்கம் இராஜசேகரம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராஜலிங்கம் இராஜசேகரம்

வயது 697 ஜூலை, 1946 – 17 மே, 2016

பிறந்த இடம்
இலங்கை
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஊரெழு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜலிங்கம் இராஜசேகரம் அவர்கள் 17-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜலிங்கம் அரியமணி(ஊரெழு கிழக்கு) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் சின்னம்மா(கோப்பாய் தெற்கு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தேவமனோகரி(மனோ) அவர்களின் அன்புக் கணவரும்,

சுஜீவா, ரஜீவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சந்திரசேகரம், விஜயசேகரம், இராஜலட்சுமி, இராஜேஸ்வரி, தர்மசேகரம், இராஜமலர், ஞானசேகரம், தங்கமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மதுரா அவர்களின் அன்பு மாமனாரும்,

லோகேஸ்வரி, இந்திரா, கணேசலிங்கம், கேசவன், புஷ்பா, விக்கினராஜா, வாசுகி, லட்சுமிகாந்தன், ஜெகதீஸ்வரி, நவரட்ணராஜா, குணரட்ணராஜா, யோகரட்ணராஜா, புஷ்பமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரன், மல்லிகா, வனஜா, விஜி, சற்குரு ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.