மரண அறிவித்தல்

In loving memory of
Rajamanthiri Chandramani
Age 77September 27, 1937 – November 28, 2014
- Born in
- Nunavil West
- Lived in
- யாழ் கரவெட்டி மேற்கு
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி மேற்கை வதிவிடமாகவும் கொண்ட இராஜமந்திரி சந்திரமணி அவர்கள் 28-11-2014 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சுவாமிநாதன் அரியநாயகம்(ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகளும்,
இராஜமந்திரி அவர்களின் அன்பு மனைவியும்,
சிறீஜெயனி, ஜெயரூபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன்(ஆசிரியர்- வட்டுக்கோட்டை), அரியமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பூபாலசிங்கம் அவர்களின் அன்பு மாமியாரும்,
நிஷாந், சிந்துஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-11-2014 சனிக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் கரவெட்டி கிறிஸ்தவ மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

