மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராஜமந்திரி சந்திரமணி
வயது 7727 செப்டம்பர், 1937 – 28 நவம்பர், 2014
- பிறந்த இடம்
- நுணாவில் மேற்கு
- வாழ்ந்த இடம்
- கரவெட்டி மேற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி மேற்கை வதிவிடமாகவும் கொண்ட இராஜமந்திரி சந்திரமணி அவர்கள் 28-11-2014 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சுவாமிநாதன் அரியநாயகம்(ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகளும்,
இராஜமந்திரி அவர்களின் அன்பு மனைவியும்,
சிறீஜெயனி, ஜெயரூபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன்(ஆசிரியர்- வட்டுக்கோட்டை), அரியமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பூபாலசிங்கம் அவர்களின் அன்பு மாமியாரும்,
நிஷாந், சிந்துஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-11-2014 சனிக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் கரவெட்டி கிறிஸ்தவ மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

