மரண அறிவித்தல்

In loving memory of
Rajanathan Jeyarajah
Age 63July 5, 1953 – June 28, 2017
- Born in
- Chavakachcheri
- Lived in
- East Ham
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், லண்டன் East Ham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ராஜநாதன் ஜெயராஜா அவர்கள் 28-06-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ராஜநாதன் ஞானமுத்து(கணித ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகனும், துரைராஜசிங்கம் அருளம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுகிர்தா அவர்களின் அன்புக் கணவரும்,
நிரா, ஜெரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விக்கினராஜா, அமிர்தா, காலஞ்சென்ற தேவராஜா, ரூபராஜா, கிருபராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

