மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ராஜநாதன் ஜெயராஜா
Retired Station Supervisor
வயது 635 ஜூலை, 1953 – 28 ஜூன், 2017
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- East Ham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், லண்டன் East Ham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ராஜநாதன் ஜெயராஜா அவர்கள் 28-06-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ராஜநாதன் ஞானமுத்து(கணித ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகனும், துரைராஜசிங்கம் அருளம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுகிர்தா அவர்களின் அன்புக் கணவரும்,
நிரா, ஜெரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விக்கினராஜா, அமிர்தா, காலஞ்சென்ற தேவராஜா, ரூபராஜா, கிருபராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

