5ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Rajaratnam Mahendran
Age 51May 10, 1966 – July 5, 2017
- Born in
- Thellipalai
- Lived in
- Thellipalai, Chunnakam, Ilford
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தெல்லிப்பளை வறுத்தலவிளானைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம், லண்டன் Ilford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் மகேந்திரன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
எமதருமை தெய்வமே!
எங்கள் பாசத்தின் திருவுருவே!
ஐந்து ஆண்டுகள் சென்றனவோ?
எம்மை வி்ட்டு நீங்கள் பிரிந்து
இருக்கவே இருக்காது
ஏன் என்றால் எம்மோடு
தான்வாழ்கின்றீர்களே
பிள்ளைகள் தேடுகிறோம்
வாடுகிறோம் அப்பா
இயற்கையோடு
நீங்கள் கலந்தாலும் கூட
உங்கள் அன்பின் வழியே
வாழ்ந்து உங்கள் ஆசைகளை
நிறைவேற்றுவோம்.
உங்கள் ஆத்மா சாந்திஅடைய
வேண்டுகிறோம்
ஓம்சாந்தி!!! ஓம்சாந்தி!!! ஓம்சாந்தி!!!
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

