5ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராஜரட்ணம் மகேந்திரன்
வயது 5110 மே, 1966 – 5 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- தெல்லிப்பழை
- வாழ்ந்த இடம்
- தெல்லிப்பழை, சுன்னாகம், Ilford
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தெல்லிப்பளை வறுத்தலவிளானைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம், லண்டன் Ilford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் மகேந்திரன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
எமதருமை தெய்வமே!
எங்கள் பாசத்தின் திருவுருவே!
ஐந்து ஆண்டுகள் சென்றனவோ?
எம்மை வி்ட்டு நீங்கள் பிரிந்து
இருக்கவே இருக்காது
ஏன் என்றால் எம்மோடு
தான்வாழ்கின்றீர்களே
பிள்ளைகள் தேடுகிறோம்
வாடுகிறோம் அப்பா
இயற்கையோடு
நீங்கள் கலந்தாலும் கூட
உங்கள் அன்பின் வழியே
வாழ்ந்து உங்கள் ஆசைகளை
நிறைவேற்றுவோம்.
உங்கள் ஆத்மா சாந்திஅடைய
வேண்டுகிறோம்
ஓம்சாந்தி!!! ஓம்சாந்தி!!! ஓம்சாந்தி!!!
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

