மரண அறிவித்தல்

In loving memory of
Rajaratnam Thaiyalamma
Age 72January 24, 1947 – July 16, 2019
- Born in
- Thirunelveli
- Lived in
- Thirunelveli
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். திருநெல்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் தையல்அம்மா அவர்கள் 16-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆனந்தநடராஜா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராஜரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
நிரஞ்சலா, நிஷாந்தி, நிஷாந்தன், நித்தியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவகுமார், சுரேஸ், பிரணவன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வைஷ்ணவன், நிதுஜன், விதுஜன், ஷிவானி, அபிஷேக், அபிநயா, அபிராமி, பிரகதி, ஜானவி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-07-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநெல்வேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

