மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராஜரட்ணம் தையல்அம்மா
வயது 7224 ஜனவரி, 1947 – 16 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- திருநெல்வேலி
- வாழ்ந்த இடம்
- திருநெல்வேலி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திருநெல்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் தையல்அம்மா அவர்கள் 16-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆனந்தநடராஜா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராஜரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
நிரஞ்சலா, நிஷாந்தி, நிஷாந்தன், நித்தியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவகுமார், சுரேஸ், பிரணவன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வைஷ்ணவன், நிதுஜன், விதுஜன், ஷிவானி, அபிஷேக், அபிநயா, அபிராமி, பிரகதி, ஜானவி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-07-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநெல்வேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

