மரண அறிவித்தல்

In loving memory of
Rajaratnam Vijayalakshmi
Age 70March 18, 1950 – January 15, 2021
- Born in
- Colombo 13
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகொழும்பு 13 ஜம்பதா வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Heathrow ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் விஜயலக்ஷ்மி அவர்கள் 15-01-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஜெயந்தி(கொழும்பு), சுமதி(கொழும்பு), வினோதினி(லண்டன்), சித்ரா(சுவிஸ்), மஞ்சுளா(லண்டன்), கீதா(சுவிஸ்), முருகநாதன்(அவுஸ்திரேலியா), சசி(லண்டன்), மோகன்(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

