மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராஜரட்ணம் விஜயலக்ஷ்மி
வயது 7018 மார்ச், 1950 – 15 ஜனவரி, 2021
- பிறந்த இடம்
- கொழும்பு 13
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககொழும்பு 13 ஜம்பதா வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Heathrow ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் விஜயலக்ஷ்மி அவர்கள் 15-01-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஜெயந்தி(கொழும்பு), சுமதி(கொழும்பு), வினோதினி(லண்டன்), சித்ரா(சுவிஸ்), மஞ்சுளா(லண்டன்), கீதா(சுவிஸ்), முருகநாதன்(அவுஸ்திரேலியா), சசி(லண்டன்), மோகன்(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

