மரண அறிவித்தல்

In loving memory of
Rajas Sivanathan
Age 78September 18, 1938 – February 5, 2017
- Born in
- Colombo
- Lived in
- Ottershaw
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகொழும்பைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Ottershawவை வதிவிடமாகவும் கொண்ட ராஜாஸ் சிவநாதன் அவர்கள் 05-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வாரித்தம்பி ராஜாஸ், தங்கமுத்தாச்சி ராஜாஸ் தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற சோமசுந்தரம் சிவபாதசுந்தரம், ஞானதீபம் சிவபாதசுந்தரம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
Dr. மஞ்சுபாஷிணி அவர்களின் ஆருயிர் கணவரும்,
புஷ்பகாந்தி சண்முகம்(ஐக்கிய அமெரிக்கா), பரமேஸ்வரி பாலசுந்தரம்(இங்கிலாந்து), காலஞ்சென்ற தர்மகுலசீலராஜன்(கொழும்பு), கருணேஸ்வரி மூர்த்தி(இங்கிலாந்து), காலஞ்சென்றவர்களான சுரேந்திரன்(இங்கிலாந்து), ராஜநாயகி விஜயகாந்தா(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சண்முகம்(ஐக்கிய அமெரிக்கா), பாலசுந்தரம்(இங்கிலாந்து), மூர்த்தி(இங்கிலாந்து), விஜயகாந்தா(கொழும்பு), மற்றும் அற்புதசோதிமலர் ராஜன்(கொழும்பு), சாரதாம்பிகை சுரேந்திரன்(இங்கிலாந்து), ரவிலோசனன்(இங்கிலாந்து), காலஞ்சென்ற பிரசன்னவதனி(இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

