ஆறுதல்

மரண அறிவித்தல்

ராஜாஸ் சிவநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ராஜாஸ் சிவநாதன்

வயது 7818 செப்டம்பர், 1938 – 5 பிப்ரவரி, 2017

பிறந்த இடம்
கொழும்பு
வாழ்ந்த இடம்
Ottershaw

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

கொழும்பைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Ottershawவை வதிவிடமாகவும் கொண்ட ராஜாஸ் சிவநாதன் அவர்கள் 05-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வாரித்தம்பி ராஜாஸ், தங்கமுத்தாச்சி ராஜாஸ் தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற சோமசுந்தரம் சிவபாதசுந்தரம், ஞானதீபம் சிவபாதசுந்தரம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

Dr. மஞ்சுபாஷிணி அவர்களின் ஆருயிர் கணவரும்,

புஷ்பகாந்தி சண்முகம்(ஐக்கிய அமெரிக்கா), பரமேஸ்வரி பாலசுந்தரம்(இங்கிலாந்து), காலஞ்சென்ற தர்மகுலசீலராஜன்(கொழும்பு), கருணேஸ்வரி மூர்த்தி(இங்கிலாந்து), காலஞ்சென்றவர்களான சுரேந்திரன்(இங்கிலாந்து), ராஜநாயகி விஜயகாந்தா(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சண்முகம்(ஐக்கிய அமெரிக்கா), பாலசுந்தரம்(இங்கிலாந்து), மூர்த்தி(இங்கிலாந்து), விஜயகாந்தா(கொழும்பு), மற்றும் அற்புதசோதிமலர் ராஜன்(கொழும்பு), சாரதாம்பிகை சுரேந்திரன்(இங்கிலாந்து), ரவிலோசனன்(இங்கிலாந்து), காலஞ்சென்ற பிரசன்னவதனி(இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.