மரண அறிவித்தல்

In loving memory of
Rajasekaram Rajajayam
Age 48June 25, 1968 – November 21, 2016
- Born in
- Kili Murasumoddai
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகிளிநொச்சி முரசுமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜசேகரம் இராஜஜெயம் அவர்கள் 21-11-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராஜசேகரம்(கூட்டுறவு சங்க முகாமையாளர்- முரசுமோட்டை), இராஜேஸ்வரி(கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், கெங்கநாதன்(நீர்ப்பாசன திணைக்களம்) புஸ்பராணி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தர்சினி அவர்களின் அன்புக் கணவரும்,
டிருஜன், சுபினா, விருஜன், லவிஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இராஜலட்சுமி(ஆசிரியை- வவுனியா), இராஜஜெயந்தி(கனடா), இராஜபாமா(ஆசிரியை- வவுனியா), இராஜசுலோசனா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராஜபாலன்(வவுனியா), கஜானி, சன்ஜிவ், துவாரகா(கனடா), நகுபாஸ்கரன், சங்கீதன்(வவுனியா), கஜித், தமின்(கனடா), இஷானா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Dr. சந்திரபாலன்(வவுனியா), இராஜகோபால்(கனடா), யோகநாதன்(அதிபர்- வவுனியா), ஞானகணேசன்(கனடா), தயாளசீலன்(சுவிஸ்), கண்ணன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாரங்கன், யாதவி(பின்லாந்து), மதுமிதா, நர்மிதா(கனடா) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
சறோஜினி(பின்லாந்து), சுபாஜினி(கனடா) ஆகியோரின் அன்பு அத்தானும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

