மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராஜசேகரம் இராஜஜெயம்
வயது 4825 ஜூன், 1968 – 21 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- முரசுமோட்டை
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககிளிநொச்சி முரசுமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜசேகரம் இராஜஜெயம் அவர்கள் 21-11-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராஜசேகரம்(கூட்டுறவு சங்க முகாமையாளர்- முரசுமோட்டை), இராஜேஸ்வரி(கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், கெங்கநாதன்(நீர்ப்பாசன திணைக்களம்) புஸ்பராணி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தர்சினி அவர்களின் அன்புக் கணவரும்,
டிருஜன், சுபினா, விருஜன், லவிஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இராஜலட்சுமி(ஆசிரியை- வவுனியா), இராஜஜெயந்தி(கனடா), இராஜபாமா(ஆசிரியை- வவுனியா), இராஜசுலோசனா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராஜபாலன்(வவுனியா), கஜானி, சன்ஜிவ், துவாரகா(கனடா), நகுபாஸ்கரன், சங்கீதன்(வவுனியா), கஜித், தமின்(கனடா), இஷானா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Dr. சந்திரபாலன்(வவுனியா), இராஜகோபால்(கனடா), யோகநாதன்(அதிபர்- வவுனியா), ஞானகணேசன்(கனடா), தயாளசீலன்(சுவிஸ்), கண்ணன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாரங்கன், யாதவி(பின்லாந்து), மதுமிதா, நர்மிதா(கனடா) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
சறோஜினி(பின்லாந்து), சுபாஜினி(கனடா) ஆகியோரின் அன்பு அத்தானும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

