1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Rajasundaram Vimalraj
Age 45December 6, 1970 – January 25, 2016
- Born in
- Kaladdi
- Lived in
- India, Canada, Uganda
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கலட்டியைப் பிறப்பிடமாகவும், இந்தியா, கென்யா, கனடா, உகண்டா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராஜசுந்தரம் விமல்ராஜ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று சென்றும்,
ஆறாத துயரத்துடன் வாடும்
அன்புத் தாயாரும், அருமை அண்ணனும்,
அவரது குடும்பத்தினரும்,
உன் ஆத்மா சாந்தியடைய வேண்டி
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
— தாயார்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

