ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

இராஜசுந்தரம் விமல்ராஜ் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராஜசுந்தரம் விமல்ராஜ்

வயது 456 டிசம்பர், 1970 – 25 ஜனவரி, 2016

பிறந்த இடம்
கலட்டி
வாழ்ந்த இடம்
இந்தியா, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கலட்டியைப் பிறப்பிடமாகவும், இந்தியா, கென்யா, கனடா, உகண்டா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராஜசுந்தரம் விமல்ராஜ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்று சென்றும்,
ஆறாத துயரத்துடன் வாடும்
அன்புத் தாயாரும், அருமை அண்ணனும்,
அவரது குடும்பத்தினரும்,
உன் ஆத்மா சாந்தியடைய வேண்டி
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

— தாயார்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.