Aruthal

மரண அறிவித்தல்

Photo of Rajayogeswary Nadarasa

In loving memory of

Rajayogeswary Nadarasa

February 14, 2016

Born in
Kondavil
Lived in
London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ராஜயோகேஸ்வரி நடராசா அவர்கள் 14-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் நல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகேந்திரம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நடராசா(Gammon Pvt Ltd) அவர்களின் அன்பு மனைவியும்,

திருக்குமார்(CEO Hutchison Telecom- Srilanka), திருச்செந்தில்(Depaly School Head- U.S.A) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற நாகேஸ்வரி, நகுலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

லோகலதாஜினி, குளோடியா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சிவசுப்ரமணியம்(லண்டன்), பொன்னம்பலம்(லண்டன்), காலஞ்சென்ற பரதராஜா, சண்முகராஜா, காலஞ்சென்றவர்களான மகாதேவி, துவாகாதேவி, மகாலக்‌ஷ்மி, தங்கலக்‌ஷ்மி, பத்மாதேவி, காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பெஷாயினா, பிரபினாஷ், நேதன், செலஸ்ட் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 16-02-2016 செவ்வாய்க்கிழமை அன்று பொறளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் மு.ப 08:00 மணிதொடக்கம் ந.ப 12:00 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் ந.ப 12:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பி.ப 03:00 மணிக்கு பொறளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.