மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ராஜயோகேஸ்வரி நடராசா
14 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- கோண்டாவில்
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ராஜயோகேஸ்வரி நடராசா அவர்கள் 14-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் நல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகேந்திரம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராசா(Gammon Pvt Ltd) அவர்களின் அன்பு மனைவியும்,
திருக்குமார்(CEO Hutchison Telecom- Srilanka), திருச்செந்தில்(Depaly School Head- U.S.A) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரி, நகுலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லோகலதாஜினி, குளோடியா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சிவசுப்ரமணியம்(லண்டன்), பொன்னம்பலம்(லண்டன்), காலஞ்சென்ற பரதராஜா, சண்முகராஜா, காலஞ்சென்றவர்களான மகாதேவி, துவாகாதேவி, மகாலக்ஷ்மி, தங்கலக்ஷ்மி, பத்மாதேவி, காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பெஷாயினா, பிரபினாஷ், நேதன், செலஸ்ட் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 16-02-2016 செவ்வாய்க்கிழமை அன்று பொறளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் மு.ப 08:00 மணிதொடக்கம் ந.ப 12:00 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் ந.ப 12:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பி.ப 03:00 மணிக்கு பொறளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

