Aruthal

மரண அறிவித்தல்

Photo of Rajendran Nitharsan

In loving memory of

Rajendran Nitharsan

Age 23June 4, 1995 – April 2, 2019

Born in
Mullai Puthukkudiyiruppu
Lived in
Mullai Puthukkudiyiruppu

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசேந்திரன் நிதர்ஷன் அவர்கள் 02-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், இராசேந்திரன் மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

குணாகரன்(வலயக்கல்வி பணிமனை, முல்லைத்தீவு), சுதாகரன்(லண்டன்), சுதர்சினி(முன் பள்ளி ஆசிரியை), காலஞ்சென்ற நிஷாகரன், நிறோஜினி(ஆசிரியை- கைவேலி) ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-04-2019 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.