மரண அறிவித்தல்

In loving memory of
Rajenthira Rajanathan
Age 73March 27, 1942 – December 9, 2015
- Born in
- Jaffna
- Lived in
- Jaffna
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேந்திரா இராஜநாதன் அவர்கள் 09-12-2015 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜேந்திரா அன்னலட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி துரைச்சாமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சறோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
இராஜசுரேஷன்(பிரான்ஸ்), இராஜபாலன்(பிரான்ஸ்), இராஜசேகர்(சுவிஸ்), இராஜலக்ஷ்மன்(இலங்கை), நிரோஷானந்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அஞ்சலிகா, ஆரதிகா, அஸ்விதா, றஜீத், ரொசான், ரித்திக், அஸ்வின், திலக்ஷி, அப்சரா, அபிலாஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-12-2015 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

