மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராஜேந்திரா இராஜநாதன்
வயது 7327 மார்ச், 1942 – 9 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேந்திரா இராஜநாதன் அவர்கள் 09-12-2015 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜேந்திரா அன்னலட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி துரைச்சாமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சறோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
இராஜசுரேஷன்(பிரான்ஸ்), இராஜபாலன்(பிரான்ஸ்), இராஜசேகர்(சுவிஸ்), இராஜலக்ஷ்மன்(இலங்கை), நிரோஷானந்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அஞ்சலிகா, ஆரதிகா, அஸ்விதா, றஜீத், ரொசான், ரித்திக், அஸ்வின், திலக்ஷி, அப்சரா, அபிலாஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-12-2015 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

