மரண அறிவித்தல்

In loving memory of
Rajesh Puvaneshwary Pilip
Age 75December 4, 1941 – January 20, 2017
- Born in
- Jaffna
- Lived in
- Jaffna, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும், பழைய பூங்கா வீதியை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ராஜேஸ் புவனேஸ்வரி பிலிப் அவர்கள் 20-01-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிமியோன் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பிலிப் அவர்களின் பாசமிகு மனைவியும்,
ரெரன்ஸ் விமல்ராஜ்(கனடா), ஜேன் புளோரிடா(ஐக்கிய அமெரிக்கா), செறின் லயண்டா(கனடா), இவ்விளின் மறிண்டா(கனடா), இவோன் மக்சில்டா(சுவிஸ்), காலஞ்சென்ற ஜஸ்மின் பிறிசில்டா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
செல்வராணி, ஜெகசோதிமலர், சிறிஸ்கந்தராஜா, ஆனந்தவடிவேல், பேபி சரோஜா, நித்தியானந்ததேவி, உதயகுமார், காலஞ்சென்ற சக்திகுமார், விக்னேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெனஸ்ரா, செல்வம், ரவி, றமணன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மரியதாசன், அலோசியஸ், ஜசிந்தா, காஞ்சனா, ஞானேந்திரா, ராசலிங்கம், ஜேன், ஜெயகாந்தி, ஜேக்கப் புஸ்பராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கொன்ஸ்ரன், வெண்ணிலா குடும்பம்(பிரான்ஸ்), அன்பு, சாந்தி குடும்பம்(கனடா) ஆகியோரின் பெறாத பிள்ளைகளின் பாசமிகு தாயாரும்,
கிளமன்ஸ், ஜெனிபர், பிறையன், றாயன், ஸ்ரெபானி, றெஜீன், றெனோஸ், லக்ஷிகா, பியோனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

