ஆறுதல்

மரண அறிவித்தல்

ராஜேஸ் புவனேஸ்வரி பிலிப் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ராஜேஸ் புவனேஸ்வரி பிலிப்

வயது 754 டிசம்பர், 1941 – 20 ஜனவரி, 2017

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
யாழ்ப்பாணம், கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும், பழைய பூங்கா வீதியை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ராஜேஸ் புவனேஸ்வரி பிலிப் அவர்கள் 20-01-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிமியோன் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பிலிப் அவர்களின் பாசமிகு மனைவியும்,

ரெரன்ஸ் விமல்ராஜ்(கனடா), ஜேன் புளோரிடா(ஐக்கிய அமெரிக்கா), செறின் லயண்டா(கனடா), இவ்விளின் மறிண்டா(கனடா), இவோன் மக்சில்டா(சுவிஸ்), காலஞ்சென்ற ஜஸ்மின் பிறிசில்டா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

செல்வராணி, ஜெகசோதிமலர், சிறிஸ்கந்தராஜா, ஆனந்தவடிவேல், பேபி சரோஜா, நித்தியானந்ததேவி, உதயகுமார், காலஞ்சென்ற சக்திகுமார், விக்னேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெனஸ்ரா, செல்வம், ரவி, றமணன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மரியதாசன், அலோசியஸ், ஜசிந்தா, காஞ்சனா, ஞானேந்திரா, ராசலிங்கம், ஜேன், ஜெயகாந்தி, ஜேக்கப் புஸ்பராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கொன்ஸ்ரன், வெண்ணிலா குடும்பம்(பிரான்ஸ்), அன்பு, சாந்தி குடும்பம்(கனடா) ஆகியோரின் பெறாத பிள்ளைகளின் பாசமிகு தாயாரும்,

கிளமன்ஸ், ஜெனிபர், பிறையன், றாயன், ஸ்ரெபானி, றெஜீன், றெனோஸ், லக்‌ஷிகா, பியோனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.