Aruthal

மரண அறிவித்தல்

Photo of Rajeshwari Kirushnan

In loving memory of

Rajeshwari Kirushnan

Age 60August 12, 1955 – March 18, 2016

Born in
Anaikottai
Lived in
Jaffna

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், புன்னாலைக்கட்டுவன் ஈவினை கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட ராஜேஸ்வரி கிருஸ்ணன் அவர்கள் 18-03-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வர் சின்னம்மா தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான இராமன் வெள்ளையம்மா தம்பதிகளின் மருமகளும்,

கிருஸ்ணன் அவர்களின் மனைவியும்,

விஜிதா, வினோதா, வினோதரன் ஆகியோரின் தாயாரும்,

நாகலிங்கம், தவமணிதேவி, மயில்வாகனம், யோகேஸ்வரி, சந்திரகுமார், றஞ்சிதன் ஆகியோரின் சகோதரியும்,

சந்திரமோகன், பரிசன் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-03-2016 சனிக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.