மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ராஜேஸ்வரி கிருஸ்ணன்
வயது 6012 ஆகஸ்ட், 1955 – 18 மார்ச், 2016
- பிறந்த இடம்
- ஆனைக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், புன்னாலைக்கட்டுவன் ஈவினை கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட ராஜேஸ்வரி கிருஸ்ணன் அவர்கள் 18-03-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வர் சின்னம்மா தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான இராமன் வெள்ளையம்மா தம்பதிகளின் மருமகளும்,
கிருஸ்ணன் அவர்களின் மனைவியும்,
விஜிதா, வினோதா, வினோதரன் ஆகியோரின் தாயாரும்,
நாகலிங்கம், தவமணிதேவி, மயில்வாகனம், யோகேஸ்வரி, சந்திரகுமார், றஞ்சிதன் ஆகியோரின் சகோதரியும்,
சந்திரமோகன், பரிசன் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-03-2016 சனிக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

