மரண அறிவித்தல்

In loving memory of
Rajeswari Rajaratnam
Age 73April 27, 1947 – July 15, 2020
- Born in
- Palali
- Lived in
- Colombo, Montreal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ராஜேஸ்வரி ராஜரட்ணம் அவர்கள் 15-07-2020 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானர்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற ராஜரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
திருமால்(கனடா), நந்தன்(கனடா), சறோ(லண்டன்), திருமகள்(பிரான்ஸ்), மோகன்(கனடா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
லோகநாயகி(பிரான்ஸ்), பரமசிவம்(கனடா), கண்ணபிரான்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மேகலா, யசோ, ரவீந்திரன், யோகேஸ்வரன், கஸ்தூரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தஷந்தியா, தனுஜன், தனோஷன், ஜெயதரன், ஜெஷானா, ஜலினா, அனித், கஜித், ஜெனிதா, அனோஜன், வினோஜன், டினோஜன், ஹரிஷன், ஜெனிஷா, ஷெரினா ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

