மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ராஜேஸ்வரி ராஜரட்ணம்
வயது 7327 ஏப்ரல், 1947 – 15 ஜூலை, 2020
- பிறந்த இடம்
- பலாலி
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, Montreal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ராஜேஸ்வரி ராஜரட்ணம் அவர்கள் 15-07-2020 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானர்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற ராஜரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
திருமால்(கனடா), நந்தன்(கனடா), சறோ(லண்டன்), திருமகள்(பிரான்ஸ்), மோகன்(கனடா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
லோகநாயகி(பிரான்ஸ்), பரமசிவம்(கனடா), கண்ணபிரான்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மேகலா, யசோ, ரவீந்திரன், யோகேஸ்வரன், கஸ்தூரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தஷந்தியா, தனுஜன், தனோஷன், ஜெயதரன், ஜெஷானா, ஜலினா, அனித், கஜித், ஜெனிதா, அனோஜன், வினோஜன், டினோஜன், ஹரிஷன், ஜெனிஷா, ஷெரினா ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

