மரண அறிவித்தல்

In loving memory of
Rajeswary Balasunduram
Age 82April 22, 1934 – December 30, 2016
- Born in
- Chavakachcheri Nunavil
- Lived in
- Kili Uruththirapuram, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி நுணாவிலைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி பாலசுந்தரம் அவர்கள் 30-12-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேதவனம் பொன்னம்மா தம்பதியரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலசுந்தரம்(ஆசிரியர்- உருத்திபுரம்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி, பரமேஸ்வரி(மணி), படவீரசிங்கம், நாகேஸ்வரி(சின்னமணி), பாலசிங்கம், ஜெகதீஸ்வரி(குணம்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற பார்வதிபிள்ளை, லோகேஸ்வரன், ஆனந்தமணி, சரோஜாதேவி, ருத்திரநாதன், வேலுப்பிள்ளை, கந்தசாமி, மங்கையர்கரசி,பரமேஸ்வரி, புவனேஸ்வரி, மகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான தங்கராசா, நாகராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரூபன், சாந்தி, கவிதா, ரவி, துர்க்கா, அர்ச்சனா, கஜானன், அஸ்வினி, பாரதி(உருத்திரபுரம்) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
சபேஸ், சதீஸ், தயா, சதிஷ்குமார், கவிதன், ஹரி, ஷாபா, கௌசியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அறோஜினா, அஸ்மிதா, அனிக்கா, ஆஹர்சன், லக்ஸ்மன், காயத்திரி, ரவீனா, மீரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

