ஆறுதல்

மரண அறிவித்தல்

இராஜேஸ்வரி பாலசுந்தரம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராஜேஸ்வரி பாலசுந்தரம்

இளைப்பாறிய ஆசிரியை- சரஸ்வதி வித்தியாசாலை, மட்டுவில்

வயது 8222 ஏப்ரல், 1934 – 30 டிசம்பர், 2016

பிறந்த இடம்
நுணாவில்
வாழ்ந்த இடம்
உருத்திரபுரம், கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சாவகச்சேரி நுணாவிலைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி பாலசுந்தரம் அவர்கள் 30-12-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேதவனம் பொன்னம்மா தம்பதியரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாலசுந்தரம்(ஆசிரியர்- உருத்திபுரம்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி, பரமேஸ்வரி(மணி), படவீரசிங்கம், நாகேஸ்வரி(சின்னமணி), பாலசிங்கம், ஜெகதீஸ்வரி(குணம்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற பார்வதிபிள்ளை, லோகேஸ்வரன், ஆனந்தமணி, சரோஜாதேவி, ருத்திரநாதன், வேலுப்பிள்ளை, கந்தசாமி, மங்கையர்கரசி,பரமேஸ்வரி, புவனேஸ்வரி, மகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான தங்கராசா, நாகராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ரூபன், சாந்தி, கவிதா, ரவி, துர்க்கா, அர்ச்சனா, கஜானன், அஸ்வினி, பாரதி(உருத்திரபுரம்) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

சபேஸ், சதீஸ், தயா, சதிஷ்குமார், கவிதன், ஹரி, ஷாபா, கௌசியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அறோஜினா, அஸ்மிதா, அனிக்கா, ஆஹர்சன், லக்ஸ்மன், காயத்திரி, ரவீனா, மீரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.