Aruthal

அகாலமரணம்

Photo of Rajeswary Idhayakumar

In loving memory of

Rajeswary Idhayakumar

Age 34October 1, 1984 – July 19, 2019

Born in
Thellipalai
Lived in
London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ராஜேஸ்வரி இதயகுமார் அவர்கள் 19-07-2019 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கைலைநாதன் சரஸ்வதி மனோகரி தம்பதிகளின் அன்பு மகளும், தியாகராஜா பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இதயகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,

ஹரினி அவர்களின் அன்புத் தாயாரும்,

நாகராஜன்(ராஜன்- அவுஸ்திரேலியா) அவர்களின் அருமைச் சகோதரியும்,

ஸ்ரீகலா(அவுஸ்திரேலியா), மகேந்திரன்(ஜேர்மனி), மனோகரன்(லண்டன்), உதயகுமார்(லண்டன்), மதியழகி(லண்டன்),தயாபரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லக்ஸ்மிதா, அபிரா, சூரியா, கேசவன், ஜனனி ஆகியோரின் அன்பு அத்தையும்,

ரவி, மதிமலர் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,

அனுசியா, சாந்தினி, சுகந்தினி ஆகியோரின் அன்புச் சகலியும்,

தருன், தர்சிகா, லதுசன், சிந்துசன், மிதுஸ்கா, கிருஷிகா, லக்‌ஷ்சயன் ஆகியோரின் பாசமிகு சித்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Thank you · August 18, 2019நன்றி நவிலல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.