அகாலமரணம்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ராஜேஸ்வரி இதயகுமார்
வயது 341 அக்டோபர், 1984 – 19 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- தெல்லிப்பழை
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ராஜேஸ்வரி இதயகுமார் அவர்கள் 19-07-2019 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கைலைநாதன் சரஸ்வதி மனோகரி தம்பதிகளின் அன்பு மகளும், தியாகராஜா பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இதயகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,
ஹரினி அவர்களின் அன்புத் தாயாரும்,
நாகராஜன்(ராஜன்- அவுஸ்திரேலியா) அவர்களின் அருமைச் சகோதரியும்,
ஸ்ரீகலா(அவுஸ்திரேலியா), மகேந்திரன்(ஜேர்மனி), மனோகரன்(லண்டன்), உதயகுமார்(லண்டன்), மதியழகி(லண்டன்),தயாபரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லக்ஸ்மிதா, அபிரா, சூரியா, கேசவன், ஜனனி ஆகியோரின் அன்பு அத்தையும்,
ரவி, மதிமலர் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,
அனுசியா, சாந்தினி, சுகந்தினி ஆகியோரின் அன்புச் சகலியும்,
தருன், தர்சிகா, லதுசன், சிந்துசன், மிதுஸ்கா, கிருஷிகா, லக்ஷ்சயன் ஆகியோரின் பாசமிகு சித்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

