மரண அறிவித்தல்

In loving memory of
Rajeswary Jeyathevan
Age 81August 24, 1936 – August 26, 2017
- Born in
- Nallur
- Lived in
- Vavu Vavunikkulam, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு வவுனிக்குளத்தை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி ஜெயதேவன் அவர்கள் 26-08-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா செல்லம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஜெயதேவன் அவர்களின் அன்பு மனைவியும்,
விக்னசீலன், ஜெயந்தி, சுதாசீலன், நந்தசீலன், நந்தினி, உஷாந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பத்மதேவி, காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரசாமி, நடராஜா, மஹாதேவன், கதிரமலைநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வானமதி, மனோகரன், பத்மினி, உதயசீலன், சுகுனராஜன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வருண், ரிஷி, ஷியாம், ஷாருஜா, ராஜி, கம்ஷிகா, லஜீபா, மோபிதன், கிவோணிகா, கீரன், ஷாமுகி ஆகியோரின் கனிவு நிறைந்த பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

