மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராஜேஸ்வரி ஜெயதேவன்
ஓய்வுபெற்ற அதிபர் - உபதபால் நிலையம் வவுனிக்குளம்
வயது 8124 ஆகஸ்ட், 1936 – 26 ஆகஸ்ட், 2017
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- வவுனிக்குளம், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு வவுனிக்குளத்தை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி ஜெயதேவன் அவர்கள் 26-08-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா செல்லம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஜெயதேவன் அவர்களின் அன்பு மனைவியும்,
விக்னசீலன், ஜெயந்தி, சுதாசீலன், நந்தசீலன், நந்தினி, உஷாந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பத்மதேவி, காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரசாமி, நடராஜா, மஹாதேவன், கதிரமலைநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வானமதி, மனோகரன், பத்மினி, உதயசீலன், சுகுனராஜன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வருண், ரிஷி, ஷியாம், ஷாருஜா, ராஜி, கம்ஷிகா, லஜீபா, மோபிதன், கிவோணிகா, கீரன், ஷாமுகி ஆகியோரின் கனிவு நிறைந்த பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

