மரண அறிவித்தல்

In loving memory of
Rajeswary Kanagaratnam
Age 85January 10, 1935 – January 16, 2020
- Born in
- Naranthanai North
- Lived in
- Vaddukottai, Colombo, Mississauga
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஊர்காவற்துறை நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை, கொழும்பு, கனடா Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி கனகரத்தினம் அவர்கள் 16-01-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா, செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற இராமலிங்கம், முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கனகரட்ணம்(இளைப்பாறிய ஆசிரியர்- யாழ்ப்பாணக் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,
கருணாரூபினி(கனடா), சியாமளா(கனடா), சிவகுமாரன்(கனடா), மனோகரி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சந்திரதாஸ்(கனடா), சிறீதேவன்(கனடா), வானதி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற புஸ்பரத்தினம், சற்குணசிவம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மகாலிங்கம்(இலங்கை), உமா(கனடா), காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், பொன்னையா, சுப்பையா, கனகலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
குலதீபன்(கனடா), காலஞ்சென்ற சிவபாலன், சிவமலர்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
Dr. ராஜ்(ஐக்கிய அமெரிக்கா), சாரங்கன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சேயோன், கவின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

