ஆறுதல்

மரண அறிவித்தல்

இராஜேஸ்வரி கனகரத்தினம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராஜேஸ்வரி கனகரத்தினம்

வயது 8510 ஜனவரி, 1935 – 16 ஜனவரி, 2020

பிறந்த இடம்
நாரந்தனை வடக்கு
வாழ்ந்த இடம்
வட்டுக்கோட்டை, கொழும்பு, Mississauga

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஊர்காவற்துறை நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை, கொழும்பு, கனடா Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி கனகரத்தினம் அவர்கள் 16-01-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராஜா, செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற இராமலிங்கம், முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கனகரட்ணம்(இளைப்பாறிய ஆசிரியர்- யாழ்ப்பாணக் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,

கருணாரூபினி(கனடா), சியாமளா(கனடா), சிவகுமாரன்(கனடா), மனோகரி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சந்திரதாஸ்(கனடா), சிறீதேவன்(கனடா), வானதி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற புஸ்பரத்தினம், சற்குணசிவம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மகாலிங்கம்(இலங்கை), உமா(கனடா), காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், பொன்னையா, சுப்பையா, கனகலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

குலதீபன்(கனடா), காலஞ்சென்ற சிவபாலன், சிவமலர்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

Dr. ராஜ்(ஐக்கிய அமெரிக்கா), சாரங்கன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சேயோன், கவின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.